ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?மழை காரணமாக ஹதராபாத் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி லக்னோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.