எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் குணமைடந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் .!எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர்.