வீட்டில் சிக்கன், மட்டன் இல்லையா சூப்பரான பிரியாணி இப்படி செய்யலாம்..!வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள்.