இபிஎஸ் தலைமையில் தான் 2024 தேர்தல் கூட்டணி.! நாங்க கொடுப்பது தான் சீட்டு.! ஜெயக்குமார் உறுதி.!2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தான் போட்டியிடும். - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.