“இந்த பிரச்னையால்தான் நான் முதலமைச்சராக முன்வந்தேன்” – சசிகலா விளக்கம்!எனக்கு 39 வருடம் அரசியல் அனுபவம் உள்ளது. இந்த தருணத்திற்காக 9 வருடம் காத்திருந்தேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.