அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! "இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க" – முதல்வர் ஸ்டாலின்.!தன் குடும்பத்தை Raid-லிருந்து காப்பாற்ற, அமித்ஷா கதவை தட்டி, கட்சியை அடமானம் வைத்த பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!தேமுதிக பொருளாளர் சுதீஷ்-க்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.