Tag: EconomicGrowth

பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம்…5_வது இடத்தில் இந்தியா…!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக B.W.C என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. B.W.C என்ற சர்வதேச நிறுவனம்உலகளவிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது.இந்த பட்டியலில் இந்தியா 2019 ஆம் ஆண்டு  இங்கிலாந்தை விட  முன்னணியில் உள்ளது.கடந்த ஆண்டு 7வைத்து இடத்தில் இருந்த இந்தியா  இந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி பணக்கார நாடுகள் பட்டியலில் உலகளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையின் கடின உழைப்பின் காரணமாக இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக B.W.C அமைப்பு  தெரிவித்துள்ளது. […]

#BJP 2 Min Read
Default Image