#BigBreaking:இனி இவர்களுக்கு 25% கூடுதல் வரி – மசோதா நிறைவேற்றம்!இலங்கையில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி ஈட்டுபவர்களுக்கு இனி 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:சிறந்த நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்த ஜனாதிபதி!ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அமைத்துள்ளார்.
#Breaking:நாடாளுமன்ற துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா!இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டம் – இன்று கூடும் நாடாளுமன்றம்!இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.