Tag: eat

வேலை நேரத்தில் சாப்பிடுவதற்கு தடை…! அமெரிக்க நிறுவனத்தின் அதிரடி உத்தரவு…!

அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது. பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பணியாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதற்க்கு மாறாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்  வெளியிட்டுள்ள  கடிதத்தில் வேலை நேரத்தில் பணியிடத்தில் சாப்பிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.  அதேசமயம் வேலையில் சாப்பிடும் சக ஊழியரை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1500 கொடுக்கப்படும் என்றும் ,அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணி நீக்கம் […]

america 2 Min Read
Default Image

என்னம்மா இது? மாங்காயை கையில் பறித்து சாப்பிடலாமே, ஏன் இப்படி!

நடிகை அமலாபால் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில், தற்பொழுதும் தனது வீட்டிலுள்ள மங்கை மரத்திலிருக்கும் மாங்காயை வாயால் கடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,            View this post on Instagram                   Everything First Is Special. […]

#AmalaPaul 2 Min Read
Default Image

இரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டால் இந்த பிரச்சனை வர வாய்ப்பு..!

இன்றையகாலத்தில் சிறுவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. இது அதிகமாக ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஒரு திட உணவு.  இந்த நூடுல்ஸ் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பசி அதிகம் எடுக்கும்போது இதை சாப்பிடலாம். ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படும். இரவு நூடுல்ஸ் சாப்பிட்டால் நூடுல்ஸில் உள்ள கொழுப்பு நாம் தூங்கும் போது உடலின் எடை அதிகரிக்கச் […]

eat 2 Min Read
Default Image