Tag: Easwaran

இந்தாண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..??

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் […]

chakra 3 Min Read
Default Image

இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள்..!!

இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்களை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த […]

chakra 4 Min Read
Default Image

இனிமேல் சிம்புவின் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

இனிமேல் சிம்புவின் படங்களுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து தற்போது வெளியாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது ஏற்கனவே அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும் என புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கொரில்லா […]

#Balaji 3 Min Read
Default Image

#BREAKING: சிம்புவின் ஈஸ்வரன் படத்தை வெளியிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள்

சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியாவுக்கே வெளியே ஓ.டி.டி-யில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஈஸ்வரன் படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளதாக […]

#simbu 3 Min Read
Default Image