அமைதி பெரும் லடாக் எல்லை.. புதியதாக மலரும் இந்தியா – சீன உறவு.!கிழக்கு லடாக் எல்லை பகுதியிலிருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.