பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.! எம்.பி கெளதம் கம்பீர் ஆவேசம்.!துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளியை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும். - கிழக்கு டெல்லி பாஜக எம்பியான கவுதம் கம்பீர் டிவீட்.