மலையாள சினி உலகில் முன்னனி இளம் நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் நல்ல நடிகராக உள்ளார். இவரின் 25வது படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாரானது. இந்த படத்தில் ரீது வர்மா ஹீரோயினாகவும், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலிலும் நடித்து இருந்தார். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய ரோலில் […]
இந்திய அணியின் கேப்டனும் கிரிக்கெட் வீரருமான விரட் கோலியாக நடிக்க நடிகர் மம்முட்டியின் மகன் துல்கார் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் தோணியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த கன்வர் என்ற இந்தி படத்தில் இர்பான் கான் ,மிதிலா பால்கருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும் மற்றும் நடிகையர் திலகம், […]
ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது. இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் […]
விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர். சந்தானம், சிவகர்த்திகேயன், ரோபோ சங்கர் என நீளும் அந்த வரிசையில் புதிதாக இனைந்திருப்பவர் கலக்கபோவது யாரு ஷோவை தொகுத்து வழங்கிய ரக்ஷன். இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருக்கு நண்பராக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவி டூ வெள்ளித்திரை நீண்டுகொண்டே போகிறது. […]