சூப்பர்பைக் ரசிகர்களே ரெடியா? 890cc பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது 2026 டுகாட்டி மான்ஸ்டர்!புதிய 890cc V2 எஞ்சின், 111 HP பவர், 17–20 kmpl மைலேஜ் மற்றும் ரூ.14–15 லட்சம் விலை என எதிர்பார்க்கப்படுகிறது.