Tag: drunken man

போதைல இருக்காரா? செத்துட்டாரா? மதுப்பிரியரால் ஷாக்கான போலீசார்… வைரலாகும் வீடியோ..!!

ஐதராபாத்:  கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் […]

drunken man 4 Min Read
Drunken man

குடி போதையில் பேருந்து முன் படுத்து ரகளை செய்த நபர் – தடியடி நடத்தி விரட்டிய பெண்!

குடிபோதையில் பேருந்து முன்பு படுத்து கிடந்து ரகளை செய்த நபரை பெண் ஒருவர் கம்பு கொண்டு அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது குடிமகன் ஒருவர் பேருந்தை வழிமறித்து படுத்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் வைத்தும் அவர் நகரவில்லை. எனவே, பெண்மணி ஒருவர் கையில் தடியுடன் வந்து அந்த நபரை விரட்டியடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

bus 2 Min Read
Default Image