கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!கைதி 2 படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் முதல் தொடங்கும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.