லிஸ்ட் பெருசா போகுதே! சூர்யாவை இயக்க உள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் … Read more

புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் நடிகர் கார்த்தி……!!!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர். நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து  வெளியான படங்கள் பல மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் … Read more