"நல்ல கருத்து சொல்ற படம்" மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!டிராகன் படம் வெளியான நிலையில், படத்துக்குள்ள ஒரு பெரிய பூசிணிக்காவ மறைச்சு வச்சி இருக்கோம், படத்தை பாருங்க தெரியும் என்று இயக்குநர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.