லோகா வெற்றியால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்த ‘காந்தா’ படக்குழு.!துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.