ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – சசிகலாவின் மனு தள்ளுபடிஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.