Tag: door

ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி ஒருவர் பலி..!

ஹைதராபாத்தில் ஜில்லேலாகுடா பகுதியை சார்ந்த செக்காலா ஆனந்த் (54)இவர் வேலையை முடித்து விட்டு தினமும் லோக்கல் ரயிலில் தனது வீட்டிற்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று இரவும் லோக்கல் ரயிலில்  பயணம் செய்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது செக்காலா ஆனந்த்விற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அப்போது ரயிலில் இருந்த சக பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதை தொடந்து ரயில் மாலாக்பெட் நிலையத்தை வந்து அடைந்ததும் தயாராக ஆம்புலன்ஸ் இருந்தது. […]

ambulance 3 Min Read
Default Image

கடும் பனியில் விமானத்தின் கதவு உறைந்தது…16 மணி நேரம் குளிரில் நடுங்கிய பயணிகள்…!!

கனடாவில் கடக்கும் குளிரால் விமானத்தின் கதவு திறக்க முடியாமல் உறைந்து போனதால் 16 மணி நேரம் விமான பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் நாடு வேனில் சென்று கொண்டு இருந்த போது ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அந்த விமானம் கனடா நாட்டில் தரையிறக்கப்பட்டது.பின் அந்த பயணி வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கனடாவில் இருந்து கிளம்ப விமானம் தயாரான பொது  குளிரால் விமானத்தின் என்ஜின் கோளாறு  ஏற்பட்டு விமானத்தின் கதவு திறக்க […]

#Canada 2 Min Read
Default Image