இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!அமெரிக்க அதிபர் டிரம்ப், BRICS நாடுகள் (இந்தியா உட்பட) அமெரிக்கக் கொள்கைகளை விமர்சித்தால், கூடுதல் 10% வரி விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.