பலியிலிருந்து தப்பி அதிர்ஷ்டம்! வைரலான 'டொனால்ட் டிரம்ப்' எருமையின் கதை!பக்ரீத் பண்டிகைக்காக பலியிடப்படவிருந்த ‘டொனால்ட் டிரம்ப்’ என்ற அரிய அல்பினோ எருமை, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டுள்ளது.