நான் போட்டியிட விரும்புவேன்... ஆனால் சட்டம் அனுமதிக்காது – டிரம்ப் ஸ்பீச்!2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.