உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு.! உத்திர பிரதேசத்தில் ஆய்வு குழு தீவிர ஆய்வு.!உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் மத்திய மாநில குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர்.