1000+ ட்ரோன்களுக்கு பதிலடி... உக்ரைனின் தொழில் மையங்கள் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்!
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் நடத்திய 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.