திமுக தான் மாஸ் வெற்றி பெறும்! தவெக கூட்டணிக்கு பரந்தாமன் நேரடி சவால்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ குறித்து திமுக வேட்பாளர் பரந்தாமன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.