'ஆட்சியில் பங்கு வேண்டும்'... முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம்!ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழக முதல்வரான ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரான சரவணன் கடிதம் எழுதி இருக்கிறார்.