இந்த வருடம் 30 முதல் 50 சதவீதம்! அடுத்த வருடம் 100 சதவீதம்! பசுமை பட்டாசு விற்பனை அமோகம்!வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். துணிக்கடைகள், பட்டாசு கடைகள், அத்திவாசியா பொருட்கள் என மக்கள்