திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ் – ஐஸ்வர்யா மனு.!Divorce: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.