ராஜிப் சர்மா கைது செய்யப்பட்ட வழக்கு ! சிஐடி விசாரிக்க உள்ளதாக அறிவிப்புதொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது.