தற்போது நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். T 3613 – I have tested CoVid- have been discharged. I am back home in solitary quarantine. Grace of the Almighty, blessings of Ma Babuji, prayers & duas of near & dear & friends […]