டைனோசரின் முட்டைகள் கண்டுபிப்பு.. வியப்பில் சீன ஆராய்ச்சியாளர்கள்!டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.