ஏற்றமில்லா விலையில் பெட்ரோல்-டீசல்!நிலவரம் இதோ!

சென்னையில் இன்று ( 18.09.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ. 84.21க்கும், டீசல் லிட்டர் ரூ.77.40 க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. … Read more

குறையும் விலை..!இன்றைய(08.02.2020)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது  ரூ.75.27க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் ஆனது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை … Read more