அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே அந்த ஹாலிவுட் ஹீரோ தான்! பிரேசில் அதிபர் பரபரப்பு குற்றசாட்டு!
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த ஜூன் மாதம் மாதம் முதல் காட்டு தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த காட்டு தீ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர