நண்பனின் ரீல்ஸ்க்கு போஸ் கொடுத்த வாலிபர்...விபத்தில் பலியான பரிதாப சம்பவம்...வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிரா : மாநிலத்தின் துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் ரீல்ஸ் செய்யும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்,