கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நடிகர் அர்ஜூனின் மருமகன்.!

கொரோனாவிலிருந்து துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவி மீண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளார் கன்னட நடிகரும், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ் அறிவித்திருந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ அறிவித்துள்ளார். அதனுடன் … Read more

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி .!

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கன்னட நடிகரும், அர்ஜூன் அவர்களின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. இதுவரை அதிலிருந்து மீளாத அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் … Read more