Tag: dhoti

நாதாண்டா மாஸ்… சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாரம்பரிய டச் கொடுத்த கேன் மாமா.! வேட்டியில் வைரல் வீடியோ…

பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. அன்றைய தினம் அந்த போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து  அணிக்கும் எதிராக முதல் போட்டியடன் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனின் செயல்கள் இந்த போட்டி மீதான கவனத்தை ஈத்துள்ளது. அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் கேன் வில்லியம்சன் கடந்த (பிப்ரவரி 15) சனிக்கிழமை […]

#Pakistan 4 Min Read
Kane Williamson VETI