தோனிக்கு குவியும் பணம்... BCCI கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் முன்னாள் வீரர்களுக்கான BCCI ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மகேந்திர சிங் தோனிக்கு மாதந்தோறும் ரூ.70,000 கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.