தொப்பூரில் லாரி மோதி கோர விபத்து-4 பேர் பலி!தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.