ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர்.