விறுவிறு 5ஜி சேவை... வாரத்திற்கு 2500 பேஸ் ஸ்டேஷன்.! மத்திய அமைச்சர் தகவல்.!5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. - மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான்.