இந்த விஷயத்தை தடை பண்ணுங்க ப்ளீஸ்- உயர்நீதிமன்றம் ஏறிய நடிகை ஐஸ்வர்யா ராய்!தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை, தனது அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என கட்டாய மதமாற்ற புகார் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து.