டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது தலைநகர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Delhi: A fire broke out in the ICU ward of Safdarjung Hospital early morning […]