சுகாதாரமற்ற இருக்கை: இண்டிகோ ஏர்லைன்ஸ்க்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பயணி ஒருவருக்கு அழுக்கு இருக்கையை வழங்கியதற்காக ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.