Tag: #DeepFakeVideo

முதலில் ராஷ்மிகா இப்போ கஜோல்! அடுத்தடுத்து டீப் ஃபேக் வீடியோவால் அதிர்ச்சி!

சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூமில் ஆடை மாற்றும் இளம்பெண் முகத்தில் கஜோலின் முகத்தை பொருத்தி வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் அந்த வீடியோ போலியானது AI டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினர். இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது […]

#DeepFakeVideo 6 Min Read
kajol deep fake

ராஷ்மிகாவை தொடர்ந்து புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை!

நடிகை ராஷ்மிகாவின் Deep Fake Edit வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய சர்ச்சையானது ஒரு நாள் கூட ஓயவில்லை அதற்குள், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் ‘டைகர் 3’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இணையத்தில் பரவும் அந்த புகைப்படத்தையும்  Deep Fake Edit தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, படக்குழு தரப்பில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் உண்மையில் அணிந்திருந்ததை விட, மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் மிகவும் ஆபாசமாக உடை […]

#Bollywood #Tiger3 4 Min Read
Katrina Kaif morphed