Gujarat CM:குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 இல் பதவியேற்பு !குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் பாஜக குஜராத் மாநிலத் தலைவர் சிஆர்