பிரபல கிரிக்கெட் வீரரும்,பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்-பாதுகாப்பு கோரி புகார்நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதன்