டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு முகத்தில் பலத்த காயம்!

Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி … Read more