ஹீரோவாக ஜெயித்தாரா லோகேஷ் கனகராஜ்! 'DC' படம் எப்படி இருக்கு?முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், லோகேஷின் நடிப்பு, அருண் மாதேஸ்வரனின் இயக்கம் மற்றும் அனிருத்தின் பின்னணி இசையை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.